இன்று நம் அனைவராலும் விரும்பி வாங்கப்படுகின்ற மொபைல் எதுவாக இருந்தாலும் அதில் ஆண்ட்ராய்டு மொபைலை மக்கள் தற்போது பெரிதும் விரும்புகின்றனர்.
மேலும், மொபைல் உலகம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் மொபைல் உலகில் ஏதாவது ஒரு புதுமை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மக்கள் கவர மற்றும் மற்ற நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்க இது போன்ற புதிய யுக்திகளை மொபைல் நிறுவனத்தினர் கையாள வேண்டியுள்ளது.
அந்த வகையில்
நாம் தற்போது பார்க்க உள்ளது 12MP மற்றும் அதற்கும் அதிகமான கேமரா திறன் கொண்ட ரூபாய் 20 ஆயிரத்துக்கும் விலை குறைவான ஸ்மார்ட் போன்கள்.
இதோ அந்த மொபைல்களின் பட்டியல்...
Post a Comment